இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

2 லட்சம் வருடத்திற்கு முந்தைய யானையின் எலும்புக்கூடு!

E-mail அச்செடுக்க

இரண்டு லட்சம் வருடங்களுக்கு முன் இறந்த ஒரு யானையின் எலும்புக்கூடு ஒன்றை இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

டாக்டர் ஜெர்ட் வான் சென் எனும் அகழ்வாராய்ச்சி நிபுணரின் தலைமையில் செயல்படும் குழு இதை கண்டுபிடித்துள்ளது.


இந்தோனேஷியாவிலிருந்து ஒரு கற்கால யானையின் எலும்புக் கூடு முழுவதுமாகக் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்