செவ்வாய்க் கோளில் நீர் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. அகலமும் ஆழமும் நிறைந்த 30 மை நீளமுள்ள பள்ளத்தாக்குகள் ஒரு காலத்தில் நீரோடையாக இருந்திருக்கலாம் என்றும், பெரிய பள்ளம் ஒன்று ஏரி இருந்ததற்கான அடையாளமாக இருக்கிறது என்றும் வானியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
செவ்வாயில் நீர் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைப்பது இது முதன்முறையன்று. ஏற்கனவே செவ்வாய்க் கோள் ஆராய்ச்சியில் பனிக்கட்டிகள் இருப்பது தெரியவந்தன. தற்போது ஆழமாக நீர் உறைந்திருக்கலாம் என்று நம்புவதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் அமெரிக்க விண்ணாய்வு நிறுவனமான நாசா தெரிவிக்கிறது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




