இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

புர்கா : சர்கோசிக்கு கண்டனம்!

E-mail அச்செடுக்க
நமது தளத்தில் வெளியான புர்க்கா பெண்ணடிமைத்தனத்தின் அடையாளம் என்ற சர்கோசி கூறியதாக வெளியான செய்தியை வாசித்த வாசகர் ஒருவர் எழுதிய கட்டுரை இது. வாசகரின் கருத்துடன் இந்நேரம்.காம் ஒத்த கருத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம்.

தங்கள் தளத்தில் "புர்க்கா பெண்ணடிமைத்தனத்தின் அடையாளம்: சர்கோசி" என்ற செய்தியைக் கண்டேன்.

பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி அவர்களின் இஸ்லாம் மீதான ஃபோபியாவினைத் தெளிய வைக்கும் முயற்சியில் முஸ்லிம் தலைவர்கள் சர்வதேச அளவில் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

பிரான்ஸில் கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் முஸ்லிம்கள் உள்ள சூழ்நிலையில், நேற்று முன்தினம், பிரான்ஸ் பார்லிமென்டில் பேசிய அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, "பர்தா என்பது மத அடையாளம் அல்ல; அது ஒரு அடிமைத்தனம்' எனப் பேசியுள்ளார். ஆனால் தான் வழக்கமாகச் செல்லும் சர்ச்சுகளில் கன்னியாஸ்திரிகள் என்ன மாதிரி உடைகள் அணிந்து இருப்பார்கள் என்பதை வசதியாக மறந்து விட்டுப் பேசும் இத்தகைய துவேசப் பேச்சிற்கு உலக முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆண்களைக் கவரக்கூடிய வகையில் உடையணிவதைத் தவிர்த்துக் கொள்வது அடிமைத்தனம் எனில், அவிழ்த்துப் போட்டுவிட்டு நிற்பது தான் சுதந்திரமா என்பதைச் சொல்ல மறந்து விட்டார் சார்கோசி.

பெருவாரியாக முஸ்லிம்களைக் குடிமக்களாகப் பெற்றுள்ள ஒரு நாட்டின் பொறுப்புள்ள அதிபர், அதுவும் பார்லிமெண்டில் பொதுமக்கள் முன்னிலையில் இஸ்லாமிய மார்க்கத்தின் மீது நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் இது. சர்வதேச அளவில் முஸ்லிம் மக்கள் மனதைப் புண்படுத்தியுள்ளது எனவும் இதற்கு சர்கோசி பகிரங்க மன்னிப்புக் கேட்டாக வேண்டும் எனவும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து டில்லி ஜும்மா மசூதியின் இமாம் அகமத் புகாரி கூறுகையில், "மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்று கூறிவரும் பிரான்ஸ் நாட்டில், இஸ்லாம் மக்களின் மத ரீதியான சுதந்திரத்தில் தலையிட, சர்கோசிக்கு என்ன உரிமை இருக்கிறது? உலகில் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மீதும் தொடர்ந்து பிரயோகிக்கப்படும் இது போன்ற அநீதிகளும், வன்முறைகளும் தான் தீவிரவாதம் அதிகரித்து, பின் அதுவே பயங்கரவாதச் செயல்களுக்கு வித்திட்டு விடுகிறது" என்றார்.

முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசிய பிரான்ஸ் அதிபருக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என, முஸ்லிம் அமைப்புகள் இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

-அபூ ஸாலிஹா
கருத்துக்கள் (22)Add Comment
0
...
எழுதியவர்: Nesma, July 01, 2009
'PURKAH; that means a dress covered well in the female body parts. But Frnace President Nickholas Sarcosi not liking 'Purkah'.
France Presiden wish that all France women want to show their sexy body parts including His Wife, Mother, Sister and Daughters.
0
...
எழுதியவர்: anees, September 10, 2009
France man is actually jealous of those women covering their body and the freedom does not allow in the dress they wear but the freedom given to them. Compelling Muslim women to take off their traditional dress is also a suppression on women forcing them to wear the dresses that they dont like to wear.
0
...
எழுதியவர்: jahaber sadiq, October 26, 2009
HI INNERAM GOD BLESS U
0
...
எழுதியவர்: jahaber sadiq, October 26, 2009
ULAGAM UNGALIN SEVAIGALI PARATTUM THANKS 4 U
0
...
எழுதியவர்: saleem, March 20, 2010
sir realy this site super i will supporte this site insha allah
0
...
எழுதியவர்: saleem, March 20, 2010
சார் நாங்கள் உங்கலுக்கு செய்திகலை அனுப்ப எந்த முகவரியை தொடர்பு கொள்ள ப்லீஸ்
கொஜ்ஜம் உங்கலுடைய முகவரியை தாறுங்கல்
0
...
எழுதியவர்: saleem, March 20, 2010
சார் நாங்கள் உங்கலுக்கு செய்திகலை அனுப்ப எந்த முகவரியை தொடர்பு கொள்ள ்
கொஜ்ஜம் உங்கலுடைய முகவரியை தாறுங்கல் ப்லீஸ
0
...
எழுதியவர்: எடிட்டர், March 20, 2010
உங்கள் செய்திகளை கீழ்கண்ட பக்கங்களின் மூலமோ அல்லது admin@inneram.com முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்.

http://inneram.com/component/option,com_qcontacts/Itemid,175/id,1/view,contact/

http://inneram.com/component/option,com_alfcontact/Itemid,162/

- எடிட்டர்

..., குறைந்தப் பரிந்துரை கொண்ட கருத்து [காண்பி]
0
...
எழுதியவர்: அபு நிஹான், September 29, 2010
சகோதரர் தமிழன் அவர்களே, காவி பயங்கரவாதம் மறந்து விட்டதோ அல்லதொ கோவா, மாலேகான் குண்டு வெடிப்புகள் மறந்து விட்டதோ. அப்படியெனில் ஹிந்துக்கள் அனைவரும் தீவிரவாதிகள் தான் என்று ஒத்துக் கொள்கிறீரா, பத்த வைச்சிட்டிய பரட்ட.
0
...
எழுதியவர்: அபு நிஹான், September 29, 2010
நன்றி சகோதரர் அபு ஸாலிஹா அவர்களே, நல்ல பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.
0
...
எழுதியவர்: முரளிதீர தொண்டைமான், September 29, 2010
வந்தேரிகள் முகமதியர்களுக்கு கிடைக்கும் சொகுசு வாழ்வு இங்கே நாட்டின் சொந்த இந்துக்களுக்கு கிடைக்கவில்லை அதற்க்கு ஆளும் மொக்கை காங்கிரஸ்தான் காரணம் அதுவும் இத்தாலிக்காரிதான் முக்கியகாரணம். அரசு அளிக்க்கும் அனைத்து வசதிகளயும் சுகத்தினை அனுபவித்துவிட்டு நம் நாட்டுக்கு எதிராக் கருத்துக்கள் தெரிவிக்கும் பெரும்மாலான் முகமதியர்கள் இங்குதான் இருக்கிறார்கள் நம்மால் தனிநாடு பெற்ற வங்கதேசத்தில்கூட இந்துவுக்கு ஓட்டுகிடையாது ஆனால் இங்கு அப்படியல்ல அனைத்து வசதிகளையும் பெற்றுகொண்டு அனுபவித்தபிறகும் அவர்கள் இந்தியாவினை தாய்நாடாக ஒருபோதும் கருதியதில்லை கருதப்போவதுமில்லை. ஒரே ஒரு கேள்வி இதற்க்கு மட்டும் எந்த ஒரு முகமதியனாவது பதில் கூறுங்கள்! நீங்கள் உங்கள் கடவுளை பார்க்க மெக்கா செல்கிறீர்கள் அதற்க்கு எதற்க்கு அரசு உதவி? அதுபோல இந்துவுக்கு காசிக்கும் ஹர்துவாருக்கும் செல்ல இந்த அரசு பண உதவி செய்யுமா? யாரை முட்டாள்களாக்குகிறது இந்த அரசுகள்? ஓட்டுவங்கிக்காக எதைவேண்டுமானாலும் செய்யதத் துணிகிறது ஆளும் காங்கிரஸ் அரசு.. பிஜேபி போன்ற தேசிய கட்சிகள் சிறிது முனைப்புடன் செயல்பட்டு இவர்களை வேற‌றுக்க வேண்டும்! ஜெய்ஹிந்த்!!
0
...
எழுதியவர்: சத்தியம், September 29, 2010
முரளிதரா ஒனக்கு இந்த வாசகத்தா விட்ட வேற எதையும் ஒனக்கு தெரியாதா?.நி கூருவது பொய் என்று எல்லோருக்கும் தெரியும் டா.
850 ஆண்டுகள் இந்தியாவை செல்வசெழிப்பாக ஆட்சிய செய்தவர்கள் முஸ்லிம்கள் டா,நாங்கள் ஒன்றும் வானத்திலோ அல்லது வேற நாட்டிலோ இருந்து இங்க குதிக்கலடா.எங்கள் முன்னோர்கள் திராவிடர்கள் டா நாங்கள் இஸ்லாத்தை விரும்பி ஏட்ட்ரவர்கள் டா.எங்கள் முன்னோர்கள் இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர் தியாயிகள் டா,அந்த பரம்பரைல் வந்தவர்கள்தான் டா நாங்கள் முட்டாள்.
0
...
எழுதியவர்: முரளிதீர தொண்டைமான், September 29, 2010
//எழுதியவர்: சத்தியம், September 29, 2010//

டேய் பரதேசி... உண்மையில் நீ ஒரு வரலாற்று குருடன் என்று இதிலிருந்து தெரிகிறது. நீஙக்ள் திராவிடர்களா? என்ன கொடுமை சரவணா? பன்னாடை குல்லாபையலே ஒரு எளிமையான புத்தகம் தருகிறேன் அதில் படித்துபார் நீங்கள் யார் என்றும் நீங்கள் செய்த கொடுமைகள் என்னவென்றும் தெரியவரும். மதன் எழுதிய வந்தார்கள் வெ(கொ)ன்றார்கள் உண்மையில் அந்த புத்தகத்திற்க்கு வந்தார்கள் கொன்றார்கள் எனும் தலைப்பே தகுந்தது. பன்னாடை ஆதி இந்திய மக்களின் பரவலான‌ தொழில் என்னவென்று தெரியுமாட மொக்கை நாயே! பரதேசி எழுத வந்துட்டான் வந்தேரி நாய்..
0
...
எழுதியவர்: சத்தியம் , September 29, 2010
டாய் முரளிதீர தொண்டைமான் பரதேசி பொறம்போக்கு நாயே.உண்மையான இந்தியாவின வரலாறு தெரியாம.யாரோ எழுதி வைச்ச கத புத்தகத்த படிச்சுபுட்டு பேசாதடா நாயே.உன்ன மாத்ரி வெறிபுடிச்ச நாய் இந்த நாட்டில இருக்கிறது நாலதாண்டா உண்மையான வரலாறு அழிஞ்சு போகுது.

0
...
எழுதியவர்: சத்தியம் , September 29, 2010
டாய் முரளிதீர வராலாற பத்தி நி பேசுறதுக்கு ஒனக்கு அருகதையே இல்லடா.நி ஒரு பொய்யன் நி மாயாவி,மாயாண்டி,கதையை படிச்சுபுட்டு பெசுரதுக்குதான் நி இலாயக்கு.நி என்னதான் நாய் மாறி கத்தினாலும் உண்மையான வரலாறு அழிஞ்சு போகாது.
0
...
எழுதியவர்: உண்மை சம்பவம், September 29, 2010
'2007 அக்டோபர் 11 அன்று அஜ்மீரில் காஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் நடந்த குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் என்று தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் படிதர் என்ற மூன்று பேரை இராஜஸ்தான் காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. இதில் தேவேந்திர குப்தா ஒரு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி. இவன் வாங்கிய செல்பேசியையும் அதன் சிம் கார்டையும் பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது.
0
...
எழுதியவர்: உண்மை சம்பவம், September 29, 2010
'2007 அக்டோபர் 11 அன்று அஜ்மீரில் காஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் நடந்த குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் என்று தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் படிதர் என்ற மூன்று பேரை இராஜஸ்தான் காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. இதில் தேவேந்திர குப்தா ஒரு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி. இவன் வாங்கிய செல்பேசியையும் அதன் சிம் கார்டையும் பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது.

(Source : Article titled ‘Hindu Terror - Conspiracy of silence’ by Smruti Koppikar, published in ‘The Outlook “, a weekly news magazine, dated July 19, 2010.) , outlookindia
தமிழாக்கம்:பிரபாகரன்,கீற்று
0
...
எழுதியவர்: RAZ, October 05, 2010
WHY ALL OF U FIGHTING THIS.DEAR FRIEND PLS COMMENT RELEVENT TO ARTICLE AND DO NOT SPIT YOUR HINDUTHWA VENOMS.ALSP I WOULD LIKE TO REMEMBER THAT ABOUT THE TERRIBLE CAST SYSTEM OF YOURS WHICH DID NOT ALLOW WOMEN TO COVER THEIR BREAST IN SOME LOWER CASTS AND DEVADASI SYSTEM.
0
...
எழுதியவர்: manitan, October 26, 2010
veena pona murali naye engala partu vanterigal enru solla unaku ennada adikaram iruku paretesinaye vaya moodu illa un moonchi kilintu vidum
0
...
எழுதியவர்: babar, August 23, 2011
வாசகரின் கருத்து தரக்குறைவாக இருந்ததால் இந்நேரத்தின் தரம் கருதி நீக்கப்பட்டுள்ளது. தயவு செய்து அழகிய முறையில் தங்களின் கருத்துக்களை பரிமாறவும்.

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.

- ஆசிரியர்
0
...
எழுதியவர்: rasheeth, August 28, 2011
indiavin vunmaiyana terrorist BJP,RSS,VHP than....kandipaga muralium RSS in membera than irupan......

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்