குடும்ப கட்டுப்பாடு விஷயத்தில் ஆண்களுக்கு பயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. குடும்ப கட்டுப்பாடு செய்தால் ஆண்மை போய்விடுமென பயமுறுவதாக விழுப்புர மாவட்ட குடும்ப கட்டுப்பாடு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இம்மாவத்தின் வருட இலக்கான 1500 - பேரில் இதுவரை 3 சதவீததிற்கும் குறைவான ஆண்களே குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்களுக்கு குக செய்வது எளிதாக இருந்த போதிலும், ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் தான் காரணம் என்றும், இந்திய சமுதாய அமைப்பில் ஆண்களுக்கு குடும்பத்தின் பொருளாதார கடமைகள் இருப்பதால் குக வினால் ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சம்தான் காரணம்
கு க செய்யும் ஆண்களுக்கு அரசு உதவி தொகையாக 1500 ரூபாய் கொடுக்கப்படுகிறது, ஆனால் பெண்களுக்கோ சுமார் 600 ரூபாய் தான் கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|





mikka nanrty