இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தேர்தலுக்காக கொள்கையில் சமரசம் செய்த கர்சாய்?

E-mail அச்செடுக்க

ஆப்கானிஸ்தானில் தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் பெண்களை அடிமைப்படுத்துவதாகக் கருதப்படும் சட்டத்திருத்தத்தை அனுமதித்திருப்பதன் மூலம் ஆப்கன் அதிபர் ஹமீது கார்சாய் தனது முற்போக்குக் கொள்கைகளில் இருந்து சமரசம் செய்து விட்டாரோ என ஐயுற வழி ஏற்பட்டுள்ளது.

ஆப்கானின் பெரும் வாக்கு வங்கியான ஷியா அடிப்படை வாதிகளைக் குஷிப்படுத்தும் நோக்கில் உடலுறவுக்கு இணங்க மறுக்கும் மனைவியரை வன்புணரவும், அடுத்த கட்டமாகப் பட்டினி போடவும் அனுமதி அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய கார்சாய் அனுமதித்துள்ளார்.

இதனால் அவர் மேற்கத்திய முற்போக்குக் கொள்கைகளைக் கடைப் பிடிப்பதாகச் சொல்லிவருவதில் ஐயம் ஏற்பட்டுள்ளது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்