இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

40 மொழிகளில் இணையத்தள உலாவி கூகிள் துவக்கியது!

E-mail அச்செடுக்க

இணையதளத் தேடுதல் தொடர்பில் முன்னிலை வகிக்கும் 'கூகிள்' தனது சொந்த இணையத்தள உலாவியை ஆரம்பித்து வைத்துள்ளது. மைக்ரோசொப்ட் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என்பவற்றிடமிருந்தான சவால்களை எதிர்கொள்ளும் வகையிலேயே மேற்படி உலாவியை 'கூகுள்' ஆரம்பித்து வைத்துள்ளதாக தெரிகிறது.
40 மொழிகளிலான இந்த வெப்தள உலாவியை சுமார் 100க்கு மேற்பட்ட நாடுகளில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உலாவியானது இணையத்தளத்தை விரைவுபடுத்துவதுடன் அடுத்த தலைமுறைக்கான வரைபட மற்றும் பல்லூடக செயற்பாடுகளுக்குக் களம் அமைத்துத் தருவதாக கூறப்படுகிறது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்