நாட்டின் அணுசக்தி துறை வளர்ந்து வருவதற்கு ஈடுகொடுக்கும் வகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தது 500 அணு சக்தி எஞ்சினியர்களை உருவாக்கும் எண்ணத்தில் நாடு முழுவதும் 25 அணுசக்தி பள்ளிகள் உருவாக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.எம்.டெக். பிரிவில் அணுசக்தி எஞ்சினியரிங் பட்டப்படிப்பிற்காக பி.எம்.டைமன்சன் என்னும் எஞ்சினியரிங் நிறுவனத்துடன் குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக் கழகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
நாடு முழுவதும் 25 அணுசக்தி எஞ்சினியரிங் பள்ளிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ள பி.எம்.டைமன்சன் என்னும் எஞ்சினியரிங் நிறுவனத்துடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது இப்பல்கலைக் கழகமே.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




