இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு - 25 பேர் பலி

E-mail அச்செடுக்க

பாகிஸ்தானில் இன்று பல்வேறு நகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் இதுவரை சுமார் 25 பேர் பலியாகியுள்ளனர். இன்று காலை நடந்த இரு குண்டு வெடிப்பில் சுமார் 7 பேரும், சற்றுமுன நடந்த ராக்கெட் தாக்குதலில் சுமார் 17 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் நடந்து வரும் உள்நாட்டு கலவரங்களில் தலிபானுக்கு தொடர்பு இருப்பதாக பாக் அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்