இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் மீது மீண்டும் தாக்குதல்

E-mail அச்செடுக்க

Ausiattackஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்திய சீக்கிய மாணவர் ஒருவர் தாக்கப்பட்டார். பேருந்து நிறுத்தத்தில் தூங்கி கொண்டிருந்த போது அவர் தாக்கப்பட்டதாகவும், அவர் அணிந்திருந்த தலைப்பாகையும் அவரிடமிருத்து பறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கு ம் நிலையில், சில நாட்களுக்கு முன்புதான் மெல்போர்ன் நீதிமண்றம் இனவாத செயலில் ஈடுபட்டவர்களுக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இதனிடையே, மீண்டும் தாக்குதல் ஆரம்பித்து இருப்பது குறித்து ஆஸ்திரேலியாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்