அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட அக்னி-II ஏவுகணையின் இரவு நேரச் சோதனை தோல்வியை சந்தித்துள்ளதாகத் தெரிகிறது. பகலில் பலமுறை சோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை வெற்றிகரமாக இலக்கைத் தாக்கியது. ஆனால், முதன்முறையாக இரவு நேரத் திறன் குறித்து திங்கள் இரவு சோதனையிடப்பட்ட போது இலக்கை எட்டவில்லை. இதன்மூலம் அக்னி-2 இரவு நேர சோதனை தோல்வியை சந்தித்துள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




