இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

விமான பயணியின் நகை திருட்டு

E-mail அச்செடுக்க
kingfisher
சென்னையில் இருந்து மும்பைக்கு விமானத்தில் சென்ற தொழிலதிபரின் 50 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளது. சென்னை தி.நகரைச் சேர்ந்த தொழிலபதிபர் வாசுதேவன்.

ஐம்பது வயதான இவர், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து மும்பை சென்றார். அப்போது, அவர் எடுத்துச் சென்ற சூட்கேசில் 50 சவரன் நகைகள் மற்றும் பணம் இருந்தது. மும்பை விமான நிலையத்தில் இறங்கியதும், பேக்கேஜில் இருந்து தனது சூட்கேசை எடுத்து அவர் திறந்த போது அதில் இருந்த நகை மற்றும் பணத்தைக் காணவில்லை. இது பற்றி வாசுதேவன் கொடுத்த புகாரின் பேரில், விமான நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்