இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

இரண்டாவது ஒரு நாள் போட்டி வேறு இடத்திற்கு மாற்றப் படுமா ?

E-mail அச்செடுக்க

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி  விசாகப்பட்டிணத்தில் நடைபெற இருந்த  நிலையில் ஆந்திராவில் நடந்து வரும் போராட்டங்கள் காரணமாக போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து இந்திய கிரிக்கெட்  வாரியம் ஆலோசனை செய்து வருகிறது.

 

இன்று முதல் விற்கப் பட இருந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனையும்  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ள நிலையில் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்று விசாகப்பட்டிணம் கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்