இந்து முன்னணி மாநில அமைப்பாளர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில்ஆங்கிலப் புத்தாண்டு கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான பண்டிகை. இதற்காக அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை இந்து முன்னணி தெரிவித்துக் கொள்கிறது. மேலும், புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் நள்ளிரவில் அட்டகாசம் செய்வதை தடுக்க டிசம்பர் 31ம் தேதி மதுக்கடைகளை மூட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (2)

எழுதியவர்: younus, December 30, 2009
indhu munnani meethu muslim kalukku thanipatta aathiram irundaalum, avarhalin sila nar seyalhalai paaratamal irukka mudiya villai. siva sena kooda kadalar dinathai ethirthu poraduhirathu. ithai muslim kooda thatti ketkalam anal theeviravaathi ena muthirai kuthi viduvaarhal.
கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




