இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சிபுசோரன் ஜார்கண்ட் முதல்வராக மூன்றாவது முறையாக பதவிஏற்பு

E-mail அச்செடுக்க

ஜார்கண்ட் மாநில முதல்வராக சிபுசோரன் மூன்றாவது முறையாக இன்று பதவி ஏற்றுக்  கொண்டார். அவருக்கு ஜார்கண்ட் ஆளுனர்  சங்கர நாராயணன் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் பாஜகவை சேர்ந்த ரகுபர் தாஸ் , அனைத்து ஜார்கண்ட் மாணவர் அமைப்பை சேர்ந்த சுதேஷ் மேஹ்டோவும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். 

44 எம்.எல். ஏ க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள சிபுசோரன் தலைமையிலான அரசு ஜனவரி 8 அன்று பெருன்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுனர் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: akam, January 10, 2010
criminal ellam CM aanal naadu eppadi uruppadum. intha aadchila neethi, nerma, ellam eathirparkka mudiuma....smilies/cry.gif iraivan thaan pathuhakkanum..

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்