இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

கடிதம் !

E-mail அச்செடுக்க

ஒப்பந்த பணியாளர்களை தேர்தல் பணிகளுக்கு ஈடுபடுத்தக் கூடாது - ஜெ கடிதம்

அப்பாவி: அட பரவாயில்லையே, நீங்களும் கலைஞர பார்த்து கடிதம் எழுத ஆரம்பிச்சிட்டீங்களே!

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: கலீல் , December 31, 2010
தினமணியின் வணிக மோசடி!

தினமணி இன்று 8 ரூபாய்! தினமணி என்ற பெயரையும் ,சில முன்னணி நிறுவனங்களின் விளம்பரத்தையும் காலண்டர் என்ற பெயரில் நமது கடை மற்றும் வீட்டில் இருந்தபடி வருடம் 365 நாளும் நாமே விளம்பரம் செய்ய நாம் கொடுக்கும் விலைதான் இன்றைய விலை ரூபாய் 8 ! (30 .12 .2010 ) இதை நேற்று முன் அறிவிப்பும் செய்யவில்லை இதைதான் நாம் மோசடி என்று குறிப்பிடுகின்றோம் .3 ரூபாய் தினமணி 50 பைசா உயர்வதற்கு முன் அறிவிப்பு செய்யும் ஆசிரியர் சுயநல விளம்பர நோக்கத்திற்காக 8 நிர்ணயம் செய்ததை முன் அறிவிப்பு செய்ய வேண்டும் , அப்படி செய்தால் விருப்பம் இல்லாதவர்கள் வாங்காமல் இருப்பார்கள் . அந்த இழப்பை தவிர்க்க அறிவிப்பில்லாமல் காலண்டர் விற்பனை செய்வது மிகப்பெரிய மோசடி ! இன்னும் ஒரு மோசடி இருக்கிறது அது யாருக்கும் தெரியாது , அதாவது திருமண , அரசியல் விழா விளம்பரம் முழு பக்க விளம்பரம் கிடைத்தால் அந்த விளம்பரத்தை போட்டு அந்த அளவு செய்தியை முழுங்கி விடுவார்கள் 12 பக்கதுக்கு மேல் தினமணி வந்த சரித்திரம் இல்லை .கொடுக்கும் காசுக்கு செய்தி இல்லை ! எங்கோ நடக்கும் திருமண ,அரசியல் விழா பற்றி கிராமத்தின் கோடியில் அமர்ந்து படிக்கும் சாமானியனுக்கு என்ன அக்கறை ! நாம் விளம்பரம் போட தடை செய்ய வில்லை , விளம்பரம் கிடைத்தால் செய்தியை குறைக்காதே பக்கத்தை கூட்டு என்கிறோம் .
வெங்காய விலை யாரால் உயர்கிறது ? என்று ஆராய்ச்சி செய்தும், நாடாளுமன்றம் முடங்கியதால் 100 கோடிக்கு மேல் நஷ்டம் என்று கவலை பட்டும் தலையங்கம் எழுதும் ஆசிரியர் சாமாநியனிடம் 8 கொள்ளை அடிப்பது என்ன நியாயம் ? காலண்டர் மூலம் வந்த லாபத்தால் அதை இலவசமாகவே கொடுக்கலாமே ! நாமும் இந்த கடிதமும் எழுத அவசியம் இருக்காது ! சரி சமாதானமாக காலண்டேரை வாங்கி கொள்வோம் என்றால் அதிலும் சிக்கல் ! என்ன என்றால் நான் ஒரு இஸ்லாமியன் காலண்டரில் இஸ்லாமிய வருட கணக்கு இல்லை இதை நான் எப்படி ஏற்பது? ஆக இதை எதிர்த்து வாசகர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க விழிப்புணர்வு பெறவேண்டும் . கலீல் வீரசோழன் .

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்