இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அமர்சிங் ராஜினாமா ஏற்கப் பட வில்லை - முலாயம்

E-mail அச்செடுக்க

சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளராக  இருந்த அமர்சிங் சில நாட்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார் . இந்நிலையில் அமர்சிங்கின் ராஜினாமாவை  தா‌ன் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அவருடன் கலந்து சுமூக தீர்வு எட்டப் படும்  என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாத‌வ் தெரிவித்துள்ளார்.

அமர்சிங் உட்கட்சி பூசல் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப் பட்டது குறிப்பிடத் தக்கது .

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்