இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

எதிர்ப்பைமீறி மேற்கு வங்க ஆளுநராக எம்.கே.நாராயணன் பதவியேற்பு

E-mail அச்செடுக்க
மார்க்சிஸ்ட் கட்சியின் எதிர்ப்பையுமீறி மேற்கு வங்க மாநில ஆளுநராக எம்.கே.நாராயணன் இன்று பதவியேற்றுக் கொண்டார். எம்.கே.நாராயணனை ஆளுநராக ஏற்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்த போதிலும் ஆளுநர் நியமனத்தில் மாற்றமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்