இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

முல்லைப் பெரியாறு வழக்கிலிருந்து பராசரனை நீக்கவேண்டும் - வைகோ

E-mail அச்செடுக்க
கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஆட்சேபணை உண்டா? என நீதிபதிகள் கேட்டதற்கு, ஆட்சேபனை இல்லை என்றும், ஆனால், அணையின் கட்டுப்பாட்டை தமிழகத்திடம் தர வேண்டும் என்றும் வழக்கறிஞர் பராசரன் தெரிவித்து உள்ளாதால் அவரை உடனடியாக இந்த வழக்கிலிருந்து தமிழக அரசு நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்