இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அஜ்மல் கசாப்பைப் பாராட்டிய ம.பி. ஐஜி இடமாற்றம்

E-mail அச்செடுக்க
போபாலில் நடந்த ஆயுதப் படையினருக்கான பயிற்சி முகாமின்போது நல்ல பயிற்சியும், லட்சியமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக பாகிஸ்தான் தீவிரவாதி கசாப்பை பாராட்டிப் பேசிய சிறப்பு ஆயுதப் படை ஐஜி ராஜேந்திர குமாரரை ம.பி அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்