முல்லை பெரியார் அணை பிரச்சினை, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினை என்பதால் இப்பிரச்சினையை நடுவர் மன்றத்திடம் ஒப்படைத்தால் தான் சுமூக தீர்வு காணமுடியும் என கேரள அரசு கூறியிருப்பதை உச்சநீதிமன்றம் கடுமையாக நிராகரித்துள்ளது.
அணை ஆபத்தான நிலையில் உள்ளது என்று கேரள அரசு கூறிவருவதால் அதற்குரிய ஆதாரத்தை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கேரள அரசை கண்டித்துள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




