இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சரத் பொன்சேகா கைது

E-mail அச்செடுக்க

இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும் , தேர்தலில் ராஜபக்ஸேயை எதிர்த்து போட்டியிட்டவருமான சரத் பொன்சேகா சற்று முன் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். ராணுவ குற்றங்கள் செய்ததற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவருடன் அவருடைய ஊடக செயலாளர் சேனக டி ஸில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார். பொன்சேகாவின் கைதை தொடர்ந்து இலங்கையில் பரபரப்பு நிலவுகிறது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்