இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

இந்தியாவுக்கு இருமடங்குக் கச்சா எண்ணெய் - சவூதி ஒப்புதல்

E-mail அச்செடுக்க
சவூதி சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கும் அந்நாட்டு மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸும் வரலாற்றுச் சிறப்பு மிக்க 'ரியாத் ஒப்பந்தத்தில்'கையெழுத்திட்டுள்ளனர். இந்தியாவிற்கு பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியை இரண்டு மடங்காக அதிகரிக்க சவூதி அரேபியா ஒப்புக் கொண்டுள்ளது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்