இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

இலங்கை வேட்பாளர்களுக்கு அரசுப் பாதுகாப்பு

E-mail அச்செடுக்க

பாதுகாப்புக்கோரி வேட்பாளர்கள் விண்ணப்பிக்கலாம்

இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பாதுகாப்பு வேண்டுமெனில் விண்ணப்பிக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சகம் கோரியுள்ளது.

இது குறித்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வேட்பாளர்கள் நிலைகேற்ப, பாதுகாப்பு வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போலீஸ் தரப்பு பேச்சாளர் SP ப்ரேஷந்த ஜெயக்கொடி கூறுகையில் அனுமதி பெறப்பட்ட தேர்தல் கூட்டங்களுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு தரப்படும் என்று கூறினார். பொதுமக்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டியது பொலிசாரின் கடமை என்று அவர் கூறினார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்