இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பெண் பயணிகளுக்கு ஜெட் ஏர்வேஸ் கட்டணத்தில் சலுகை

E-mail அச்செடுக்க
இந்திய முன்னணி தனியார் விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் பயணிகளுக்கு கட்டணச் சலுகை அறிவித்துள்ளது.
வரும் மார்ச் 8 அன்று உலக மகளிர் தினம் கொண்டாடப் படுவதையொட்டி ஜெட் ஏர்வேஸில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு உள்ளூர் கட்டணத்தில் 10 சதவீதமும், சர்வதேசக் கட்டணத்தில் 5 சதவீதமும் சலுகையை அறிவித்துள்ளது.

இந்த சலுகை  இன்று மார்ச் 1 முதல் 10 தேதி வரை செல்லுபடியாகும் எனவும் ஜெட் ஏர்வேஸ் இணைய தளத்தில் பதிவு செய்யப்படும் டிக்கட்களுக்கே இந்த சலுகை பொருந்தும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்