இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

நித்யானந்தா செய்திகள் அடங்கிய பத்திரிகைகளை விற்க மிரட்டல்

E-mail அச்செடுக்க

பிரபல சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து, இந்து மத இயக்கங்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்களும், நித்யானந்தாவின் உருவப்படங்கள் எரிப்பும், ஆசிரமங்கள் சூறையாடுவதும் என நித்யானந்தாவின் மீதான கோபம் வெளிப்படுகின்றன.

இந்நிலையில் நித்யானந்தா பற்றிய செய்திகள் அடங்கிய பத்திரிகைகளை விற்கக்கூடாது என்று திருவண்ணாமலையில் உள்ள பேப்பர் ஏஜெண்டுகளுக்கு நித்தியானந்தா சாமியாருக்கு நெருக்கமானவர்களும், சாமியாரின் ஆசிரம நிர்வாகிகளும் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.


கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்