10ஆம் வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகளுக்கு தட்கல் திட்டத்தில் வரும் 9ஆம் தேதி முதல் 12ஆம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
மேலும் விண்ணப்பங்களை அனைத்து அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்றும்வழக்கமான கட்டணத்துடன் ரூ.500 அதிகம் செலுத்தவேண்டும் என்றும் அரசு தேர்வு இயக்குனரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




