இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

நித்யானந்தா மீது கடும் நடவடிக்கை: கர்நாடக அரசு!

E-mail அச்செடுக்க
பிரபல சாமியார் நித்யானந்தா நடிகை ஒருவருடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட காட்சிகள் தனியார் தொலைக் காட்சியில் ஒளிபரப்பானதை அடுத்து, இந்த விவகாரம் கர்நாடக சட்டசபையில் எதிரொலித்தது. இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்த கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சார்யா, நித்யானந்தா சாமியார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவருடைய தலைமை மடம் தமிழ்நாட்டில்தான் உள்ளது. எனவே தமிழ்நாடு அரசிடமிருந்து போதிய தகவல்கள் திரட்டப்பட்ட பின் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்