கள்ள உறவால் சிக்கிய நித்யானந்தர் மற்றும் நடிகை ரஞ்சிதா இதுவரை வெளியே தலைகாட்டாத நிலையில் ஆந்திராவில் உள்ள
தனது தோழியின் வீட்டில் ரஞ்சிதா தலைமறைவாகி இருந்ததாகவும், ஊடகங்களில் பலமுறை நித்யாந்தாவிடம் உடலுறவு புரிந்ததை ஒளிபரப்பியதால் மிகுந்த மன வேதனை அடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெலுங்கு இணையதளங்களில் செய்திகள் வெளியிட்டு உள்ளன. ஆனால் அந்த தற்கொலை முயற்சியில் இருந்து அவர் தடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இதனிடையே, பிரபல இயக்குனர் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு திரைப்படத்தில் ரஞ்சிதா நடித்து வருவதாகவும், அதில் டப்பிங் குரல் கொடுப்பதற்காகவும், மிஞ்சி உள்ள காட்சிகளில் நடிப்பதர்காகவும் அந்த படக்குழுவினர் அவரை வலைவீசித் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




