விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. இதை இன்று மாலை 4 மணிக்கு தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




