டெல்லியில் மகளிர் தலைமைத்துவ மாநாடு இன்று விஞ்ஞான் பவனில் நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கி, அவர்களுக்கும் அதிக அதிகாரம் கிடைக்கச் செய்வதில் அரசு உறுதியுடன் உள்ளது என்றார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




