மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.'விருந்துக்கான அழைப்பை ஏற்று முதலில் வீட்டுக்குள் செல்வோம்.அதன் பின்னர் நாம் விரும்பியதை பரிமாறச் செய்வோம்' என்று மசோதாவை எதிர்க்கும் கட்சிகளுக்கு கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




