இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

எம்.எப்.ஹூசேன் இந்திய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்தார்

E-mail அச்செடுக்க
ஓவியர் M.F.ஹூசேன் (95 வயது) சரஸ்வதியை நிர்வாண கோலத்தில் ஓவியம் வரைந்து சர்ச்சையில் சிக்கியதையடுத்து அவருக்கு எதிராக சங்பரிவாரங்கள் போராட்டங்கள் நடத்தி, அவரின் வீட்டையும் சூறையாடினர். மதநம்பிக்கையை இழிவு படுத்தியதாக வழக்குகளும் தொடரப்பட்டன. இதனால் இந்தியாவைவிட்டு வெளியேறி ஹூசேன் துபாயிலுள்ள தனது உறவினர்களுடன் வசித்தார்.

சமீபத்தில் அவருக்கு கத்தார் நாடு, குடியுரிமை வழங்குவதாக அறிவித்ததையடுத்து இந்தியக் குடியுரிமையைக் கைவிட தீர்மானித்தார் ஓவியர் ஹூசேன். இதனால் நாடு முழுவதும் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஓவிய்ர் ஹுசைன் நாடு திரும்பினால் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்

இந்த நிலையில், தனது இந்திய பாஸ்போர்ட்டை கத்தர் தலைநகர் தோஹாவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் ஒப்படைத்தார். இந்திய அரசியல் சாசனச் சட்டப்படி ஒருவருக்கு இரட்டைக் குடியுரிமைக்கான அனுமதி கிடையாது. எனவே ஹூசேன் தனது இந்தியக் குடியுரிமையை விட்டுக் கொடுத்து இனி அவர் கத்தார் குடியுரிமையை ஏற்றார்.

கலையை கலையாக ரசிக்காத மதவெறியர்களால் சர்வதேசப் புகழ்பெற்ற மூத்த இந்தியக் குடிமகனை இந்தியா இழந்துள்ளது!
கருத்துக்கள் (16)Add Comment
0
...
எழுதியவர்: arumugam, March 08, 2010
why he didnot paint nabi and others as nude pics for arts!!! why only hindu goddess??
0
...
எழுதியவர்: வீரமணி, March 08, 2010
சரஸ்வதி படுசோக்கா இருக்கறதால மனுசன் நிர்வாணமா பாக்க ஆசைப்பட்டிருக்கலாம். அதெல்லாம் பெரிய தப்பா?

அடுத்தவன் பொண்டாட்டிய பெண்டாள சிவனே ஆசைப்பட்டிருக்கானே? அதை விட வெறுமனே வரைந்து ரசித்தது பெரிய தப்பாக தெரியலயே?

அவ்வளவு ஏன்? தன்னோட மைத்துனன் விஷ்ணுவ கூட, அவன் பொண்ணா வடிவம் எடுத்தப்ப சிவன் விட்டுவைக்கலையே? அதுல பொறந்தவன் தானே ஐயப்பன்? எம்.எஃப்.ஹுஸைன், சரஸ்வதிக்குப் புள்ள ஒண்ணும் கொடுக்கலையே? நிர்வாணமா பாக்க மட்டும் தானே செய்தார்? வயசான காலத்துல இதயெல்லாம் பெரிய பிரச்சன ஆக்காதீங்கப்பா. மொதல்ல சிவனோட சாமானுக்குப் பெரிய பூட்டு ஒண்ணு போடற வழியப்பாருங்க.
0
...
எழுதியவர்: Kesav, March 08, 2010
Nalla payalada nee veeramani, naya
0
...
எழுதியவர்: Venkat, March 08, 2010
முதலில் அந்த ஓவியரை அடுத்து முகமது (ஸல்) அவர்களின் மகளான பாத்திமா -வை வரையட்டும் . பிறகு கத்தார் நாடு என்ன நடவடிக்கை எடுகிறதோ அதை இந்தியா செய்யட்டும். நிச்சயம் அவரை வீடு திரும்ப விட மாட்டார்கள். ஏன் அவர் கலை இந்து மீது மட்டும் பாய வேண்டும் ?
0
...
எழுதியவர்: வீரமணி, March 08, 2010
ஹுஸைன் நிர்வாணமா பார்த்ததற்காக சரஸ்வதிக்கே கோவம் வரலை. உங்களுக்கு மட்டும் ஏம்பா? போங்க போய் வேற வேலப்பாருங்க.
0
...
எழுதியவர்: raja london, March 09, 2010
Islathil padam varivathu thadukka pattullathu, malum pira mathathai thavaraha vimarsanam seyyavum koodathu, so muslim seythalum thavaru thavaruthan,
enimalum thirunthinal sari
0
...
எழுதியவர்: saif, March 09, 2010
M.F.Hussain enra thani manithar matrum sangparivar kumbalkku idaiyil nadakkum prichinaiyai, ISLAM matrum HINDHU'kkalukku nadakkum pirachniyaaka parpadhe muttalthanam. Ungalukku M.F.Husain meedhu kobam enraal andhalai poi kelungal.
VENKAT matrum Aarumugam ketukollungal. M.F.Hussain seidha thavarukku enna thandanai kodukalam enru neengal ninaikireerkalo, adhe thandanaiyai unkalukkum iraivan thara neram aagathu. Ungal madha veriyai(M.F.HUSSAIN meedhulla kovathai), Allahvin thothar MOHAMMED(sal) avarkal meedhu katta ennatheergal. iraivanin thoothar engal uyirinum melaanavar. avar peyarai kalangapadutha ennatheergal.SARASWATHIyai avara varainthar?. ISLAM meedhulla ungal arippai ippadi theerkatheergal. Ottumotha ISLAMIya samoogamamum ALLAHVIN thootharukkaga ethirkum.M.F.HUSSAIN'kkaga illai.
Ungal samoogathai serntha makkale idhu thavarillai. idhai oru kalaiyaaga paarkka vendum enru ennugiraargal. Un kovathai avarkalidam kaatu. MOHAMMED(sal) avar meedhu vendam. Indha vaarthayai en mun ninru kooriyirunthal ungaluku padhil solla insha allah naan oruvane podhumanavan. Needhiyudan sindhiyungal.
PADAM VARAIBAVAN MUSLIM ILLAI.
Entha vagaiyil neengal, M.F.HUSSAIN seidha thavarukku engal uyir MOHAMMED(sal) avarkalai vasai paadukireergal. MOHAMMED(sal) avarkal PORUMAIYUDAN IRUKKA kattalai ituullaargal. andha ore kaaranathirkkaga porumai kaakinren. IRAIVAA UNNUDAIYA SATHIYA THOTHARAIY KEVALAPPADUTHTHA NINAIKKUM INDHA KAYAVARKALLUKU THANDANIYAAGA EADHENUM ILAPPAI EARPADUTHTHA NEEYE PODHUMANNAVAN.UN THOOTHAR YARAIYUM KANNIYAKURAIVAAGA KOODA PESIYADHU ILLAI. INNUM PIRA MATHA KADAVULKALAI THAVARAAGA PESUVADHAYUM THADUTHTHULLARGAL. APPADIYURUKKA, INDHA KEVALAMANA JENMANGAL UN MAARKATHIN MEEDHU KONDA VERUPPINAAL AVARAI KEVALAMAAGA PESUKIRAARGL. IVARGALAI ILIVUPADUTHTHA NEEYE PODHUMAANAVAN.

0
...
எழுதியவர்: Ahmed, March 09, 2010
M.F.ஹூசேன் மற்றுமல்ல, முஸ்லிம்கள் யாரும் மாற்று மத நம்பிகையையும், அவர்கள் வணங்கும் தெய்வங்களையும் விமர்சிக்கவோ அல்லது இழிவு படுத்தாவோ இஸ்லாமிய மார்க்கம் கடுமையாக தடை விதிக்கிறது. M.F.ஹூசேன், தஸ்லிமா நஸ்ரின் மற்றும் சல்மான் ருஷ்டி போன்றவர்கள் இஸ்லாமிய பெயரை கொண்ட எதிலும் சாராத மனிதர்கள். தான் புகழ் பெறுவதற்கு எதனையும் செய்யும் கருத்து விபச்சாரிகள். இவர்களின் கருத்துக்களை மாற்று மத சகோதரர்கள் பெரிது படுத்த வேண்டியதில்லை. இஸ்லாமிய மார்க்கம் இவர்களின் கருத்துக்கு எதிரானது. இவர்கள் இஸ்லாமியர்களே அல்ல. எவன் ஒருவன் இஸ்லாமிய கட்டளைகளுக்கு கட்டுப் படுகிறானே அவனே முஸ்லிம்.
0
...
எழுதியவர்: Venkat, March 10, 2010
மன்னித்து கொள்ளுங்கள் இஸ்லாமிய நண்பர்களே !!!. நான் இஸ்லாத்திற்கு எதிரி அல்ல . இது போன்ற ஒன்றிரண்டு புல்லுருவிகளால் முஸ்லிம் அதன் புனிதத்தை இழக்கின்றது (மற்ற மதத்தினர் முன் ) இந்து முஸ்லிம்களுக்குள் பிணக்கம் ஏற்பட கூடாது. நாம் அனைவரும் இந்தியர்கள். நன்றி அஹ்மத்
0
...
எழுதியவர்: saif, March 10, 2010
வெங்கெட் எந்த ஒரு விஷயதையும் தெளிவாக யொசித்து பின் முடிவெடுக்கவும்.
உங்கல் என்னை மிகவும் காயபடுதியதாலேயே, என் வார்தைகளும் சற்று கடினமாகிவிட்டன.
எனினும் நன்றி, உங்கள் மனமாற்றத்திர்க்கு.
அருள் புரிய இறைவன் போதுமானவன்
0
...
எழுதியவர்: saif, March 10, 2010

உங்கல் வார்த்தைகள் என்னை மிகவும் காயபடுதியதாலேயே, என் வார்தைகளும் சற்று கடினமாகிவிட்டன.
எனினும் நன்றி, உங்கள் மனமாற்றத்திர்க்கு.
அருள் புரிய இறைவன் போதுமானவன்
0
...
எழுதியவர்: Noormohideen, March 21, 2010
நண்பர் வெங்கட்!

நீங்கள் நல்ல மனமுடையவர் என்று உங்களின் கடைசி விளக்கம் புரிய வைக்கிறது. இஸ்லாத்தில் மற்ற மதத்தின் நம்பிக்கைகளை புன்படுத்த சிறிதும் அனுமதி இல்லை. உங்களின் நம்பிக்கை உங்களுக்கு எங்களின் நம்பிக்கை எங்களுக்கு. ஒருவன் செய்த தவறுக்காக முஸ்லீம் சமுதாயத்தையே தவறாக நினைப்பது தான் இன்றய மக்களின் வழக்கமாகி விட்டது. நீங்களும் உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள் உன்மையான இஸ்லாமியர்கள் மற்ற மதத்தை கேவலமாக பேச மாட்டார்கள் என்று. நமக்குள் பினக்கை உண்டுபன்னி சம்பாதிக்க நினைக்கும் வெறியர்களை துரத்துவோம். நாம் நம் நாட்டில் ஒற்றுமையாக வாழ்வோம்.

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்:
தயவு செய்து இனி எங்களின் உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்களை பற்றியோ அவர்களுடைய குடும்பத்தார்களை பற்றியோ தவராக யாரும் பேசவேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்.

சகோதரர் அகமத் மற்றும் சயிப் அவர்களுக்கு சலாம்.

P.M.Noor MOhideen
0
...
எழுதியவர்: Saif, March 22, 2010
Va-alaikum salam brother Noor mohammed.
Fee amanillah.
0
...
எழுதியவர்: பனங்காட்டூர் மு.அப்துல் ஹலீம் ஜித்தா சவுதி அரேபியா , March 23, 2010
நண்பர்களே மதத்தின் பெயரை சொல்லி இனியும் நமது இந்திய மக்களின் ஒரு சொட்டு இரத்தத்தையும் சிந்த நான் அனுமதிக்க கூடாது. இந்தியன் என்றால் பெரு மதிப்பு ஏற்படும் நிலையை உலக அரங்கில் ஏற்படுத்துவோம். நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்.
0
...
எழுதியவர்: sikka, March 23, 2010
சகோதரர் ஹலீம் அவர்களே! சலாம்.
யாருக்கும் மாற்று மத சகோதரர்களை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
ஆனால், அண்ணல் நபி(ஸல்) மற்றும் அவர்களின் குடும்பத்தாரை வசை பாடுபவர்களை கண்டு சும்மா இருப்பது ஒரு முஸ்லிமுக்கு சிறந்த்ததல்ல.
பேச வேண்டும் என்பதர்க்காக கருத்துககளை சொல்ல வேண்டாம் மேலே உள்ள கருத்துக்களை முழுவதும் படியுங்கள்.
சகோதரர்களின் கருத்து உண்மையே! நபி(ஸல் ) சீராவை(ரஹீக்) முழுவதும் படியுங்கள், முக்கியத்துவம் புரியும்.
வஸ்ஸலாம்
0
...
எழுதியவர்: பனங்காட்டூர் மு.அப்துல் ஹலீம் ஜித்தா சவுதி அரேபியா , March 23, 2010
நண்பர் sikka அவர்களுக்கு என் சலாம்,
வெங்கட் தன் கருத்துக்கு மன்னிப்பு கேட்ட பிறகு தான் என் கருத்தை வெளியிட்டேன்.

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்