இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா - மம்தா எதிர்ப்பு

E-mail அச்செடுக்க

முலாயம் சிங் யாதவ், சரத் யாதவ் மற்றும் லல்லு பிரசாத் யாதவைத் தொடர்ந்து மத்திய ரெயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு  தெரிவித்துள்ளார்.

 

மத்திய அரசு மகளிர் மசோதா குறித்து தங்களிடம் விவாதிக்க வில்லை என்றும் கூட்டணி கட்சியான திரிணாமுல் காங்கிரசை   வற்புறுத்தி மகளிர் மசோதாவை நிறைவேற்ற பார்க்கிறது என்றும் குற்றச்சாட்டியுள்ளார்.

மம்தா பானர்ஜியின் எதிர்ப்பைத் தொடர்ந்து  டெல்லி அரசியல் மேலும் பரபரப்பாகியுள்ளது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்