இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சாமியாரின் கற்பு நிலை குறித்த வாக்கெடுப்பு

E-mail அச்செடுக்க

ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் விடியோ  வெளியான பின் தலைமறைவான சாமியார் நித்யானந்தா இரு நாட்களுக்கு முன் விடியோ மூலம் விளக்கம் அளித்தார்.

 

இந்நிலையில் அவரது அமைப்பு தொடர்பான இணைய தளத்தில் கருத்துக் கணிப்பு நடத்தி தன் பக்தர்களிடம் ஆதரவு திரட்டி  வருகிறார். இதில் சாமியார் நித்யானந்தாவுக்கு  ஆதரவாக 82 சதவீதம் பேரும், எதிர்ப்பு தெரிவித்து 14 சதவீதம் பேரும், வாக்களித்துள்ளனர் . 4 சதவீதம் பேர் நடுநிலையாக வாக்களித்துள்ளனர்.

 

அவருக்கு ஆதரவாக வாக்களித்த பெண்களில் சிலர் அவரை இன்னமும் நம்பி புகழ்ந்து வேறு எழுதி தள்ளியுள்ளனர்.

 

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்