நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவுக்கு மசாஜ் செய்யும் காட்சிகள் அடங்கிய மேலும் ஒரு சிடி வெளியாகி உள்ளதை அடுத்து நித்யானந்தா விவகாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அண்மையில் தொலைக்காட்சி ஒன்றிலும், வார இதழ் ஒன்றிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ காட்சி குறித்து கருத்து தெரிவித்த நித்யானந்தா, தான் சட்டப்படி தவறு செய்யவில்லை என்று கூறியிருந்தார்.
அதுவரை இந்த வீடியோ காட்சிகள் மோர்ஃபிங் செய்யப்பட்டவை என்று கருதி வந்த நித்யானந்தாவின் சீடர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இது அடங்குவதற்குள் நித்யானந்தா ரஞ்சிதா சம்பந்தப்பட்ட மேலும் ஒரு சிடி வெளியாகி உள்ளது.
படுக்கை அறைக்குள் நித்யானந்தா நுழைகிறார். சிறிது நேரம் கழித்து நடிகை ரஞ்சிதா அந்த அறைக்கு வருகிறார். சாமியாரின் தோளில் கிடந்த துண்டை எடுத்துவிட்டு, அவருடைய சட்டையையும் கழற்றிவிடுகிறார். வேட்டி உடுத்திய நிலையில் நித்யானந்தா அமர்ந்திருக்க, அவரது உடலுக்கு ரஞ்சிதா எண்ணெய் தேய்த்து மாசஜ் செய்கிறார்.
இந்த காட்சிகள் டிசம்பர் 25ஆம் தேதி காலை நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நித்யானந்தாவின் சீடர் லெனின் என்ற நித்ய தர்மானந்தா சில நாட்களுக்கு முன் சென்னை காவல் துறை ஆணையரைச் சந்தித்து சில சிடிகளை அளித்தது நினைவிருக்கலாம். அவற்றில் ஒன்றே இந்த மசாஜ் சிடியும் என்று கூறப்படுகிறது.
கருத்துக்கள் (4)

எழுதியவர்: இனியவன்35, March 12, 2010
அப்படி நக்கீரன், சன்நியூஸ் வெளியிட்டது ஆபாசம் தான். அது தவறு தான். இல்லாவிட்டால் மக்களிடம் அந்த சாமியார் பற்றி எண்ண மாற்றம் வருமா? முதலில் இருக்கிறது என்பார்கள். பிறகு பணம் நிறைய விளையாடும். சிபாரிசும் விளையாடும். பின்னர் அந்த வீடியோ கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டது. சாமியாருக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று முடித்து விடுவார்கள்.
வெளியிட்டது ஒருவகையில் நல்லது தான். இப்பவாச்சும் மனிதர்களைக் கடவுளாக்கும் போக்கு மாறினால் சரி.
வெளியிட்டது ஒருவகையில் நல்லது தான். இப்பவாச்சும் மனிதர்களைக் கடவுளாக்கும் போக்கு மாறினால் சரி.
எழுதியவர்: vivekjayan, March 17, 2010
veerappan ,davoodh ponror ellam parthal theeviravadhigal nu encounter la podarom, ana indhamadhiri atkalai madila vachu koncharom, inime saamiyargal mela karisanam vendam, samugavirodha sakthigal nnu sattam konduvandhu ivangalai encounter la podunga, oda oda adichiu kollunga, misa vandha madhiri ivanga odanum
கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|





நக்கீரனோ இரண்டே நாட்களில் தனது தளத்தில் நித்யானந்தா + ரஞ்சிதாவின் முழு "நீல" படத்தை வெளியிட்டு இருபது லட்சம் சம்பாதித்தது.
பத்திரிகை விபச்சாரிகளான குமுதம், நக்கீரன் போன்றவைகளை மக்கள் இனம் கண்டு ஒதுக்கிட வேண்டும். சமூகத்தில் பிரபல வேஷம் போடுவது நித்யானந்தா மட்டுமில்லை. இது போன்ற பத்திரிகை சாக்கடைகளும் கூட!