இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் திரைப்படமாகிறது

E-mail அச்செடுக்க

கோவை: கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை மையமாக வைத்து கோட்டைமேடு என்ற திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை இயக்கப் போவது கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்த ராஜன் என்பவர்.

கோட்டை மேடு ஆவணப் படமல்ல அதிரடி சினிமாப் படம் என்கிறார்.இப்படம் வெளியானால் பல அரசு அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்றும் பீதி கிளப்புகிறார் ராஜன்.

கோவை கோட்டை மேடு குண்டுவெடிப்பு நடந்த இடம் என்பதால் அதைப்போலவே ஒரு அரங்கத்தை அமைத்திருக்கின்றனர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்