ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா இரட்டை வேடம் - ஈரான் அதிபர்.
காபூலில் மாநாடு ஒன்றில் மஹ்மூத் அஹமத் நிஜாத், ‘ஆப்கானிஸ்தானில் அமைதி் திரும்ப வேண்டுமானால், அமெரிக்கப் படைகளும் மற்ற வெளிநாட்டுப் படைகளும் வெளியேற வேண்டுமென தெரிவித்தார், அப்போது அவருடன் ஆப்கானிஸ்தான் அதிபர் அதிபர் கர்சா உடனிருந்தார்.
மேலும் "தாலிபன் கிளர்ச்சியாளர்களுக்கு முன்னாளில் அமெரிக்கா ஆயுதம் மற்றும் பயிற்சி அளித்ததாகயும் இப்போது ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் எனக்கூறி அவர்களை எதிர்த்து தாக்குவதாகயும். இதன் மூலம் அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது என்றும் கூறினார்.
தாலிபன்களுடன் சமரசம் காணுமாறு கர்சாய் மீது பல நாடுகளிடம் இருந்து வற்புறுத்தல்கள் எழுகின்றன.இந்த நிலையில் கர்சாய் பாகிஸ்தான் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மேலும் தாலிபான் கிளர்ச்சியாளர்கக்கும், நடோ படையினருக்கும் சமிபத்தில் நடைபெற்ற உச்சகட்ட மோதலில் ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
காபூலில் மாநாடு ஒன்றில் ஈரான் அதிபர் மஹ்மூத் அஹமத் நிஜாத், ‘ஆப்கானிஸ்தானில் அமைதி் திரும்ப வேண்டுமானால், அமெரிக்கப் படைகளும் மற்ற வெளிநாட்டுப் படைகளும் வெளியேற வேண்டுமென தெரிவித்தார்', அப்போது அவருடன் ஆப்கானிஸ்தான் அதிபர் அதிபர் கர்சா உடனிருந்தார்.
மேலும் "தாலிபன் கிளர்ச்சியாளர்களுக்கு முன்னாளில் அமெரிக்கா ஆயுதம் மற்றும் பயிற்சி அளித்ததாகவும் இப்போது ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் எனக்கூறி அவர்களை எதிர்த்து தாக்குவதாகயும். இதன் மூலம் அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது என்றும் கூறினார்.
தாலிபன் கிளர்ச்சியாளர்களுடன் சமரசம் காணுமாறு கர்சாய் மீது பல நாடுகளிடம் இருந்து வற்புறுத்தல்கள் எழுகின்றன.இந்த நிலையில் கர்சாய் பாகிஸ்தான் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மேலும் தாலிபான் கிளர்ச்சியாளர்கக்கும், நடோ படையினருக்கும் சமிபத்தில் நடைபெற்ற உச்சகட்ட மோதலில் ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




