மலேசியாவில் உள்ள ஜோகூர் மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இந்த மாநிலத்தில் மசாய் என்ற ஊரிலுள்ள ஜலான் பசாரில் உள்ள கடைகளில் அதிக தமிழர்கள் வேலை செய்து வருகிறார்கள். நேற்று அதிகாலை 3 மணிக்கு தீ பிடித்தது சேலைக்கடை ஒன்றில் தீ பிடித்தது. இந்த விபத்தில் அந்த கடையில் அந்த கடையில் வேலை பார்த்து வந்த 4 இந்தியர்களும் படுத்து தூங்கிய போது தீ விபத்தில் சிக்கி உடல்கருகி செத்தனர். . இந்த கடைக்கு அருகில் உள்ள 3 கடைகளும் தீயில் கருகி சேதம் அடைந்தன.
ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு எந்த விவரமும் தர அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
ம
லேசியாவில் உள்ள ஜோகூர் மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இந்த மாநிலத்தில் மசாய் என்ற ஊரிலுள்ள ஜலான் பசாரில் உள்ள கடைகளில் அதிக தமிழர்கள் வேலை செய்து வருகிறார்கள். நேற்று அதிகாலை 3 மணிக்கு தீ பிடித்தது சேலைக்கடை ஒன்றில் தீ பிடித்தது. இந்த விபத்தில் அந்த கடையில் அந்த கடையில் வேலை பார்த்து வந்த 4 தமிழர்களும் படுத்து தூங்கிய போது தீ விபத்தில் சிக்கி உடல்கருகி செத்தனர். . இந்த கடைக்கு அருகில் உள்ள 3 கடைகளும் தீயில் கருகி சேதம் அடைந்தன.
ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு எந்த விவரமும் தர அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




