இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்ய சீனா திட்டம்

E-mail அச்செடுக்க

சீனா தன்னிடம் உள்ள அந்நியச் செலவாணியை பயன்படுத்தி தங்கம் வாங்க போவதாக அறிவித்துள்ளது. சீனாவிடம் அதிக அளவு அந்நியச் செலவாணி இருப்பு உள்ளது. இவை அமெரிக்க கடன் பத்திரங்கள் வடிவில் உள்ளன. அமெரிக்க கடன் பத்திரங்களில் செய்துள்ள முதலீட்டை திரும்ப பெற்று, அதிலிருந்து கிடைக்கும் டாலரை பயன்படுத்தி தங்கம் வாங்க போவதாக அறிவித்துள்ளது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்