மகளிர் இடஒதுக்கீடு மசோதா தற்காலிகமாக அரைகிணறு தாண்டியதாக ஆகிவிடக்கூடாது என்றும் மக்களவையிலும் இந்த மசோதா உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




