இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பன்னாட்டுபடை ஆப்கானை விட்டு வெளியேர வேண்டும் ஈரான் அறிவிப்பு

E-mail அச்செடுக்க

ரஸ்யா ஆப்கானை ஆக்கிறமித்திருந்த சமயத்தில் அமெரிக்காவினால் புனிதப் போராளிகள் என்று வர்ணிக்கப்பட்ட தாலிபான்கள் இப்பொழுது அமெரிக்காவுக்கு திவிரவாதிகளா? என்று ஈரான் அதிபர் மஹ்மூத் அஹமதி நிஜாத் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்: அமெரிக்காவின் முன்னால் ஆதரவாளர்களையே இன்னாளில் இரட்டை வேடம் போட்டு ஆப்கானிஸ்தானில் திவிரவாதிகள் எனக்கூறி தாக்குகிறது என்று  அஹமதி நிஜாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
ஆப்கன் அதிபர் கர்சாயுடன் கூட்டாக அமர்ந்து செய்தி மாநாடொன்றில் மஹ்மூத் அஹமதி நிஜாத் இதை கூறியுள்ளார், ‘ஆப்கானிஸ்தானில் அமைதி் திரும்ப வேண்டுமானால், அமெரிக்க தலைமயிலான பன்னாட்டு கூட்டு ராணுவம்(nato) ஆப்கானை விட்டு வெளியேற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தாலிபன்களுடன் சமரசம் காணுமாறு கர்சாய் மீது வெளிநாட்டு வற்புறுத்தல்கள் எழுந்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள் (4)Add Comment
0
...
எழுதியவர்: saif, March 11, 2010
அஹ்மதி நிஜாத் எந்த ஒரு விஷயத்தையும் தொலை நோக்கு பார்வையுடன் அணுகுபவர்.
என் வோட்டு அவருக்குத்தான்....!
0
...
எழுதியவர்: haq, March 11, 2010
கேடு கெட்ட ஜ்யோனிஸ்டுகள்.
இருக்க நாடின்றி, ஜெர்மனி போன்ற நாடுகளால் அடித்து விரட்டப்பட்டு.
வரலாறு முழுவதும் சுற்றி திரிந்த்வர்கள் இந்த யூதர்கள்.
அவர்களுக்கு நிம்மதியாக வாழ இடமளித்த ஒரே சமுதாயம் இந்த பலஸ்தீன இஸ்லாமிய சமுதாயம்.
இன்று பலஸ்தீனை கைப்பற்றி, இஸ்ரேல் என்று அதற்க்கு பெயரிட்டு, அமெரிக்கா எனும் உலக தீவிரவாதியால் வளர்க்கப்படும்,
இந்த யூத குடியிருப்புகளை இன்று யாரும் கண்டு கொள்வதில்லை.
இந்தியாவின் அன்றைய பிரதமர் நேரு அவர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட,
ஒரு நாடாகவே அங்கீகரிக்கப்படாத பகுதி யூத ஆக்கிரமிப்பு பகுதி.
ஆனால் இன்று ஒரு சில சுய லாபங்களுக்காக அவர்களை அங்கீகரிக்கிறார்கள்.
பக்கத்து யார் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் செத்தாலும்,
நம் வீட்டு பிள்ளை இன்று பிரியாணி சாப்பிட்டதா? என்பதே நம் கவலையாக உள்ளது.
அமேரிக்காவின் முதலாளித்துவக் கொள்கைகளை நோக்கி இந்தியா மெதுவாக கொண்டு செல்லப்படுகிறதோ
என்று அச்சமாக உள்ளது. ஒருவனிடம் நமக்கு தேவையான சரக்கு உள்ளது என்பதர்க்காக,
அவன் யாரை கொலை செய்தாலும் எனக்கு கவலை இல்லை என்ற நிலையைத்தான்
இன்று இந்திய பெருந்தகைகள் பின்பற்றுகிறார்கள். உலகிலேயே எல்லைகளை இன்று வரை வகுக்காத ஒரு நாடு
என்று கருதப்படும் பகுதி இந்த யூதக் குடியிருப்புப் பகுதிதான்(இஸ்ரேல்). அதன் திட்டத்தில் எந்தெந்த நாடு உள்ளதோ
என்பதே அச்சம் தரக்கூடிய விஷயம். இறைவா! அந்த மக்களுக்கு பாதுகாப்பளிக்க நீயே போதுமானவன்.
0
...
எழுதியவர்: hindu, March 11, 2010
first destroy the muslim countries as they are the breeding places of muslims who are only terrorists
0
...
எழுதியவர்: ramesh, March 12, 2010
first people like hindu who commented here should be hanged.. then only people can live peacefully.. from his comment, it's clear that he is also a terrorist in mind.. not all muslims are terrorists, not all hindus are pure souls.. religion doesn't decide your character...

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்