பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளிக்கு சேலம் அமர்வு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது.
சேலம் மாவட்டம் பூபாலம்பட்டியை சேர்ந்த செல்வம். கடந்த ஆண்டு பள்ளி மாணவி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். இது தொடர்பாக காவல்துறையினர் செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளி செல்வத்திற்கு தூக்குத் தண்டனை விதித்தது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




