ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களை தொடர்ந்து மைக்ரோ சாப்ட் நிறுவனமும் மொபைல் தொலைபேசியை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரியவந்துள்ளது. இவ்வருட இறுதியில் வெளியாக இருக்கும் இந்த போன் ஐ-போன் மற்றும் கூகுள் தொலைபேசிகளுக்கு ஈடுகொடுக்க கூடிய வகையில் இருக்கும் என மைக்ரோ சாப்ட் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முழுக்க முழுக்க இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் உருவாக்கப்படும் தொலைபேசியில் புது வகையான வசதிகள, ஐபோன் மற்றும் கூகுளில் நெக்ஸஸ் தொலைபேசிகளின் வசதிகளை விட கூடுதலாக இருக்கும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




