உலகின் மென்பொருள் வியாபாரத்தையே உலுக்கிய இந்தியாவின் சத்யம் நிறுவனத்தின் இயக்குனர்களுக்கு எதிராக மோசடி வழக்கின் விசாரனையை ஆரம்பிக்க ஹைதரபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது உடல் நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜூ மற்றும் இயக்குனர்களில் ஒருவரான ராம் நம்பதி ஆகியோருக்கு எதிராக மோசடி புலனாய்வுக்குழு வழக்கை பதிவு செய்துள்ளது. இதில் ராம் நம்பதி அமெரிக்காவில் மறைந்து இருப்பதாகவும், ஆகவே அவருக்கு எதிராக கைது ஆனை பிறப்பிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்குறைஞர் கேட்டுக் கொண்டதையடுத்து,அதற்காக ஆனையையும் நீதிமண்றம் பிறப்பித்தது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




