ரஞ்சிதாவுடன் படுக்கையில் உல்லாசமாக இருந்ததை முதல் முறையாக நித்தியானந்தா ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த தனது தீவிர சீடரும், தன்னார்வ எழுத்தாளருமான ராஜீவ் மல்ஹோத்ரா மூலம் தனது இரண்டாவது வீடியோ பேட்டியை வெளியிட்டுள்ளார். அதில்,
'பரந்து விரிந்த இந்த சமுதாயத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றையே நாங்கள் செய்தோம். சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத எந்த சோதனை முயற்சியையும் நான் மேற்கொள்ளவில்லை.
அந்த வீடியோவில், சட்டத்துக்கு புறம்பாக எந்த விதமான அம்சங்களும் இல்லையே. ஆடையணிந்த நிலையில் இரண்டு நபர்கள் இருக்கும் அந்த வீடியோவில் என்ன சட்டவிரோதமான செய்கை இருக்கிறது? இன்னொன்று இதில், யாரும் யாரையும் எதற்காகவும் நிர்பந்திக்கவில்லை' என்று குறிப்பிடுகிறார். நடிகை ரஞ்சிதாவுடன் தான் படுக்கையில் இருப்பதை நித்தியானந்தா இதன் மூலம் ஒப்புக் கொண்டுள்ளார்.
அந்த வீடியோ காட்சிகள் கிராஃபிக்ஸ் என்று இதுவரை கூறி வந்தவர், இப்போது இல்லை அதிலிருப்பது நாங்கள் இருவர்தான். ஆனால் எல்லாமே ஆடையுடன் இருந்த நிலையில்தான் நடந்துள்ளன என்கிறார். அதில் மேலும் கூறியிருப்பது:
'ஆஸ்ரமம் ஆன்மிகப் பணிகளில் முழு மூச்சாக ஈடுபட்டிருந்ததால் எங்களுக்கு எதிரான சதிகளை முறியடிப்பது குறித்து திட்டமிடவில்லை. அதோடு நாங்கள் தாக்குதல்களை எதிர்கொள்ள பயிற்றுவிக்கப்படவில்லை. இப்படியெல்லாம் நடக்கும் என எப்போதும் எதிர்பார்க்கவில்லை. (அடக்கடவுளே!)
நாங்கள் மிகவும் அமைதியான,சாந்தமான எளிமையானவர்கள்.எங்களுக்குள்ளாகவே பக்தர் என்ற போர்வைக்குள் எதிரி இருப்பார் என நினைக்கவில்லை.மீடியாக்கள் எங்கள் தரப்பு வாதத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குற்றம்சாட்டுபவர்கள் கூறும் புகார்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து பாரபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது.
என்னைவிட மீடியா தான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. எனவே மீடியா சொல்வது தான் உண்மை என மக்கள் நம்புகிறார்கள். இது எங்கள் மீதான ஒரு திட்டமிட்ட தாக்குதல். இப்படியாகும் என கொஞ்சமும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஒரு எறும்பைக் கொல்ல யானையை அனுப்புவது போன்ற பெரிய திட்டத்தை எங்கள் எதிரிகள் செயல்படுத்தியுள்ளனர்.இது ஓர் எதிர்பாராத பெரும்போர்.
நாங்கள் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் இருந்தபோதும் யாரிடமும் இருந்து எங்களுக்கு உதவி கிடைக்கவில்லை.
மீடியாக்கள் ஒரே மாதிரியான தகவலை திரும்பத் திரும்ப ஒளிபரப்பி பாரபட்ச கருத்துருவாக்கத்தை உண்டாக்கிவிட்டார்கள். எங்கள் பக்தர்கள் யாரிடமும் எவ்வித விளக்கத்தையும் பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை.
நாங்கள் செய்துள்ள நல்ல காரியங்களைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவே இல்லை. இன்று இந்த சாதாரண விஷயத்தைப் பெரிதாக்கி களங்கம் கற்பிக்கிறார்கள். (அடப்பாவி!)
இன்று எங்கள் ஆஸ்ரமத்தில் வெறும் 20 பேர் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள் உயிருக்குப் பயந்து ஓடிவிட்டார்கள். எனது உயிருக்கே உத்தரவாதமிருக்குமா தெரியவில்லை. அதனால்தான் நான் இன்னமும் வெளிப்படையாக வரமுடியவில்லை என்றார் நித்தியானந்தா.

எழுதியவர்: kumaran, March 13, 2010
எழுதியவர்: hajji, March 14, 2010
unakku enna kadavulai patri therium.god illai endru sonnal unnal nirubikka mudiuma?bathil anuppuda en id kku
எழுதியவர்: vivekjayan, March 17, 2010
unnai madhiri azhulgalai onnum seyya mudiyama enna ikkatto,
avangalukku, pavam
ana makkal mandrthula nee marupadiyum vandhu aaraichi seyya mudiyadhu mavane, thiruvannamalaiyane kaamichu kuduthuttaru unnai pathi,
enna deivam nintru kollum,
nee edhirpakkalai idhainna un thappu,
nangalum edhirpakkalai, nee ivlo kaamkoduran nnu, ana pavam ranchitha mattum than enga cd la theriyaranga, media than pavam adhoda niruthittanga,
nee romba kobapaduthina, ella leealaiyum theriya arambikkum
chumma chumma arikkai vidama,
makkal munnilaiya thappai othukko, adhuthan azhagu, neeye thandanai manasu vandhu ethukko. illenna makkal arangetram seivanga unakku venunkara thandanaiyai//
un pechu vennai ellam niruthikko, makkal muzhichukittanga, vengayam periyar madhiri sonna,
un kadhai naari kidkku, oorellam, 20 per irundha enna 200 per irundha enna evanum inimel anga varamattan, neeyum ulagam muzhukka poi ashram thorandhu thamilan vayithula puliyai karaikkavendam,
neeyum adhe media, technical improvement vachithane prabalam ana, ippo enn media media nnu kudhikkara,
unnai popular akkina media than innikku un leelai yellam solranga,
adhu unmai nna idhum unnmaithan,
kadavai thora, vengayathai uri nnu vandha inimel avlo than mavane,
kathu varathu, kappu than varum,
kaikku,
aaraichiyellam podum,
kazhi thinga koopatarau premanda poi join pannikko,
helo, yarange, ivanai sirachedam seiyungal,
எழுதியவர்: செவத்தப்பா, March 18, 2010
| < முந்தையது | அடுத்தது > |
|---|





payam varum ...... appavi makkalum thirudhavanga....