இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

குஜராத்தில் பன்றி காய்சளுக்கு 300 பேர் பலி.

E-mail அச்செடுக்க
குஜராத்தில் பன்றிக் காய்ச்சல் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்து வருகிறது.
வதோதராவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று ஒருவர் உயிரிழந்ததொடர்ந்து குஜராத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது.
சில நாட்களுக்கு முன் குஜராத் முதல்வர் மோடியே பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை பலியான 300 பேரில், 290 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், 9 பேர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
நுனிப்புல்