இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சட்டப்பேரவை புதிய கட்டடம் திறப்பு!

E-mail அச்செடுக்க

 

தமிழக சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்திற்கான புதிய கட்டடத்தை பிரதமர் மன்மோகன் சிங் சற்றுமுன் திறந்து வைத்தார். புதிய சட்டப்பேரவை திறப்புக்கான நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆந்திர முதல்வர் ரோசைய்யா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

மாலை சரியாக 5 மணியளவில் பிரதமர் ரிப்பனைக் கத்தரித்து கட்டடத்தைத் திறந்து வைத்தார். பின்னர், முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கார் மூலம் கட்டடத்தை சுற்றிப் பார்த்தனர்.

 

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்