மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மு.க அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, வழக்கறிஞர் அனுஷாவை மணக்கிறார்.மார்ச் 18-ம் தேதி சென்னையில் நடைபெறும் இந்த நிச்சயதார்த்தத்தை முதல்வர் கருணாநிதி முன்னின்று நடத்தி வைக்கிறார்.
வாரணம் ஆயிரம்,தமிழ் படம் ஆகியபடங்களின் விநியோகஸ்தராவும் உள்ளார். தற்போது தூங்கா நகரம்,குவார்ட்டர் கட்டிங் போன்ற படங்களைத் தயாரித்து வருகிறார் தயாநிதி.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




