இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு முதல் வெற்றி

E-mail அச்செடுக்க

மூன்றாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்  நேற்று சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

 

முதலில் பேட் செய்த டெக்கான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் சேர்த்தது. கேப்டன் கில்கிறிஸ்ட் 38 ரன்களும்,கிப்ஸ் 45 ரன்களும் , சைமண்ட்ஸ்  50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 159 ரன்கள் மட்டுமே சேர்த்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. டோனி மற்றும் மார்கல் தலா 42 ரன்கள் சேர்த்தனர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்