இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

துபையில் நகைச்சுவையாளர் மன்றக் கூட்டம்!

E-mail அச்செடுக்க

துபையில் நகைச்சுவையாள‌ர் மன்ற‌ கூட்ட‌ம் வரும் மார்ச் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை அல் குஸைஸ் ஆப்பிள் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இந்நிக‌ழ்வில் ப‌ங்கேற்க‌ விரும்புவோர் கீழ்கண்ட தொட‌ர்பு எண்களிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளும்படி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பிர‌வீன்:  056-6080902

சுரேஷ்:  050 4567166

குணா:  050 4580920

மின்ன‌ஞ்ச‌ல் : எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்